முடிவுற்ற திட்டங்கள்

சென்னை மடிப்பாக்கம் (காவியம்)

பிளாட் நம்பர்: 428, ராம் நகர் வடக்கு எக்ஸ்டென்சன், சதாசிவம் நகர், 2-வது மெயின் ரோடு,
2-வது லிங்க் ரோடு, மடிப்பாக்கம், சென்னை - 600 091.

 
    • பாதுகாப்பான கார் நிறுத்துமிடங்கள்.
    • நீரைச் சிக்கனப்படுத்துவதற்காக நீருந்தும் தொழில் நுட்பம்.
    • நீரை வடிகட்டும் பொருத்திகள்.
    • தலைவாசல் கதவு தரமான மரத்தாலானது.
    • சுவற்றில் பதிக்கப்பட்ட கழிவறை சாதனங்கள்.
    • கட்டட வரைபடம் உரிய அரசு அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.
  • கட்டமைப்பு
    • ஆர்.சி.சி. தூண்கள் எழுப்பி, செங்கல் சுவர்களாலான கட்டமைப்பு.
    வெளிப்புறச் சுவர்
    • சிமெண்ட் கலவை கொண்டு பூச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இருமுறை வெளிப்புற எமல்சன் அடிக்கப்பட்டது.
    பிரதான கூடமும் உணவுக்கூடமும்
    • கண்ணுக்கினிய வண்ணக் கற்களால் தளமிடப்பட்டது.
    • உட்புறச்சுவர்கள் இருமுறை பட்டி பார்க்கப்பட்டு, மட்டி பூசப்பட்டு, எமல்சன் வண்ணக் குழம்பு பூசப்பட்டவை.
    • இரண்டு காற்றாடிகளுக்கும், மூன்று விளக்குகளுக்குமான மின்இணைப்பு முனைகள்.
    • தொலைக்காட்சிப் பெட்டிக்கும் தொலைபேசிக்குமான மின்இணைப்பு முனை.
    • உணவுக் கூடப் பகுதிக்கு கண்ணாடி விளக்குடன் கூடிய கழுவல் தொட்டி.
    படுக்கை அறை
    • கண்ணுக்கினிய வண்ணச் சலவைக் கற்கள் பதித்த தளம்.
    • இருமுறை பட்டி பார்க்கப்பட்டு, மட்டி பூசப்பட்டு, உட்புற எமல்சன் வண்ணக் குழம்பு அடிக்கப்பட்ட சுவர்கள்.
    • ஒரு காற்றாடிக்கும் இரண்டு விளக்குகளுக்குமான மின்இணைப்பு முனைகள். 5 ஆம்ப்ஸ் செருமுனைகள் இரண்டு.
    • குளிர்சாதன வசதி செய்து கொள்வதற்கான மின்இணைப்பு.
    சமையலறை
    • கறுப்பு கிரனைட்டாலான சமையல் மேடை
    • துருபடியாத எஃகாலான பாத்திரம் கழுவும் தொட்டி
    • வழுக்காத முதல்தர செராமிக் கற்களாலான தளம்
    • சமையல் மேடைக்கு மேலே இரண்டடி உயரம் வரை பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • 5 ஆம்ப்ஸ் செருகுமுனைகள் இரண்டு. 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று
    • இரண்டு விளக்குகளுக்கும் ஒரு காற்றாடிக்குமான மின்இணைப்பு முனைகள்.
    குளியலறை
    • செராமிக் கற்கள் பதிக்கப்பட்ட தளம்
    • ஏழு அடி உயரம் வரை பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • ஐரோப்பிய வடிவமைப்பிலும், இந்திய முறையிலுமான வெண்ணிறக் கழிவறைச் சாதனங்கள். ஸ்லிம்லைன் நீரை உந்தித்தள்ளும் தொட்டி.
    • மெட்ரோ, கிராப்ட்ரீ அதற்கு இணையான குழாய் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • வெந்நீர்க் கலன் பொருத்திக் கொள்வதற்கான வசதி.
    மரவேலைப்பாடுகள்
    • தலைவாசல் நிலை, கதவுகள் தேக்கு மரத்தாலானவை. கீல்கள், கைப்பிடி, தாழ்ப்பாள்கள் பித்தளையாலானவை.
    • கோத்ரெஜ், லிங்க், அதற்கு இணையான பூட்டுகள்.
    • ஏனைய கதவுகள், நிலைகள் மலை மரங்களால் ஆனவை. ஆலைத் தயாரிப்பு தள்ளு கதவுகள் பொருத்தப்பட்டவை. பட்டி பார்த்து, மட்டி பூசி, இருமுறை வண்ணக் குழம்பு அடிக்கப்பட்டவை.
    • சன்னல்கள் அனைத்தும் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டவை.
    • கரையான், செல் அரிப்பை தடுப்பதற்கான பூச்சிக் கொல்லி நடவடிக்கைகள்.
    மின்சாதனங்கள்
    • மும்முனை மின்சாரம். சுவற்றில் பிவிசி குழாய்கள் பதித்து மின்இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
    • மின்இணைப்புகளுக்கான ஒயர்கள் பினோலெக்ஸ், ஹேவெல்ஸ் தயாரிப்புகள்.
    • லெஹ்ராண்ட், ஹேவெல்ஸ், ஆங்கர் மாடுலர் பொறிகள்
    • மின்தடை நேரங்களில் மாற்று ஏறபாட்டிற்கான இணைப்பு வசதி (invertor)
    குழாய் இணைப்புகள்
    • ISI தரச்சான்று பெற்ற பிவிசி குழாய்களைக் கொண்டு தண்ணீர்க் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. வெந்நீர் குழாய்கள் ISI தரச் சான்று பெற்ற சிபிவிசி குழாய்களால் அமைக்கப்பட்டவை.
    பால்கணி
    • வழுக்காத செராமிக் கற்களலான தளம்
    • கூரையில் விளக்குக்கான மின்இணைப்பு முனை. 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று


Drop Your Query