Kaviyan Construction
முடிவுற்ற திட்டங்கள்

மதுரை ஆனையூர்

 
    • ஆனையூர் ஆபீசர்கள் டௌனில் ராஜலட்சுமிப் பகுதியில் நிலச் சொத்து உள்ளது. இது வீட்டு மனைகளுக்காக விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகும்.
    • பல்பொருள் அங்காடி, பள்ளி, மருத்துவமனை, பல கல்வி நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் அருகில் உள்ளன.
    • தனித்தனி வீடுகள், 3 அல்லது 2 படுக்கை அறைகளுடன், வரவேற்பறை, உணவுக்கூடம், சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை வசதிகளுடன் கூடியவை
    • கட்டிடத் திட்டம் முனிசிபாலிடியினால் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது
    • வாஸ்து முறைப்படி கட்டிடக்கலை வல்லுனர்களால் வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.
  • அடித்தளம்
    • தரமான R.C.C. உத்தரங்கள், தூண்கள் வைத்துக் கட்டப்பட்டது
    சுவர்கள்
    • சுவர்கள் R.C.C. உத்தரங்கள், செங்கல் வைத்துக் கட்டப்பட்டது
    தளம்
    • இணைப்புத் தடையற்ற பதிகல்கள், பளிங்குத் தளங்கள்
    மர வேலைகள்
    • பிரதான வாயில் – தேக்கு மரம். மற்ற கதவுகள்- கொங்கு மரம்
    சமையலறை
    • கருங்கல் சமையலறை மேடை – எவர்சில்வர் நீர்த்தொட்டி, 2 அடி படிகல் சமையலறை மேடையில்
    குளியல் அறைகள்
    • தரைத்தள ஓடுகள், 7 அடி உயரம் சுவர்களில் பதிகல்
    பரண் & அலமாரி
    • ஒவ்வொரு படுக்கையறையிலும் மற்றும் சமையல் அறையிலும் அமைக்கப்படும்.
    வண்ணம் பூசுதல்
    • இரட்டைப் பூச்சு மிளிறி (எனமல்) வண்ணம், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், கிரில் மற்றும் பிரதான வாயில் ஆகியவை ஒற்றை எனமல் முதல் பூச்சின்மீது வண்ணம் பூசுதல்
    குழாய்களும் & சுற்றுப்புறமும்
    • P.V.C. குழாய்கள், சுற்றுப்புறத்திற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை
    மின்சார வசதிகள்
    • நவீன ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன; அனைத்து ஒயரிங் வேலைகளும் தரமான பித்தளைக் கம்பிகளால் செய்யப்படுபவை. மின் விசிறிகள், விளக்குகள் மற்றும் ஏர்-கண்டிஷனர்கள் எளிதில் பொருத்தப்படலாம்.
    தொலைபேசி
    • படுக்கை அறை மற்றும் முக்கியக் கூடத்தில் தொலைபேசித் தொடர்பு வசதி
    மின்சார இணைப்பு
    • ஒற்றை அல்லது மூன்று வாகை இணைப்பு
    தொலைக்காட்சி
    • எளிதில் பொருத்தக் கூடிய வசதி
    மற்ற வசதிகள்
    • நீர்த்தொட்டி, கழிவுநீர்த்தொட்டி, சுற்றுச் சுவர் இன்னும் பலவும்


Drop Your Query