நடப்பு திட்டங்கள்

காவியன் டிலைட் (மதுரை அவனியாபுரம்)

காமராஜ் நகர் பேருந்து நிறுத்தம் ,
பைபாஸ் ரோடு,
அவனியாபுரம்,
மதுரை - 625012.

 
  • அமைப்பு
    • உறுதிவாய்ந்த ஆர்.சி.சி அடித்தளத்துடன் கூடிய கட்டிட அமைப்பு.
    • கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் வெளிப்புற சுவர்கள் அரிப்பு ஏற்படா வண்ணம் எதிர்ப்புசக்தியுடன் அமைக்கப்ப்டுள்ளது.
    • 9’’ அளவு கொண்ட செங்கள் சுவர்கள் வெளிபுறமும் 41/2’’ கணம் கொண்ட சுவர்கள் உட்புறமும் அமைக்கப்பட்டுள்ளது.
    சுவர் பூச்சு
    • தரமான சிமென்ட் கலவை கொண்டு பூசப்பட்டு, பட்டி பார்க்கப்பட்டு உயர்தர வண்ணம் பூசப்பட்ட உட்புறச்சுவர்கள்
    • மற்ற சுவர்கள் அனைத்தும் தரமான சிமென்ட் கலவை கொண்டு பூசப்பட்டு, பட்டி பார்க்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது
    • வெளிப்புற சுவர்கள் அனைத்தும் தரமான சிமென்ட் கலவை கொண்டு பூசப்பட்டு மழை மற்றும் வெயிலை தாங்கக்கூடிய பெயிண்ட் கொண்டு பூசப்பட்டுள்ளது.
    மேற்கூரை
    • தரமான சிமென்ட் கலவை கொண்டு கட்டப்பட்டு, பட்டி பார்க்கப்பட்டு வண்ணம் பூசப்பட்ட மேற்கூரைப்பகுதி
    கதவு மற்றும் ஜன்னல்கள்
    • தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 மி.மி கணம் கொண்ட உறுதியான மரத்தாலான நிலையுடன் தேவையான இணைப்பாண்கள் கொண்டு செய்யப்பட்ட தலைவாசல் கதவு.
    • உறுதியான மரத்தினாலான, பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட படுக்கையறை கதவுகள்.
    • அனைத்து விதமான கதவுகள் மற்றும் பிரெஞ்ச் ஜன்னல்கல் UPVC முறையில் உள்ளன.
    • கழிப்பறை கதவுகள் அலுமினியம் பூசப்பட்ட கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
    மின்னிணைப்பு
    • 3 முனை மின்னினைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது
    • ஐ.எஸ்.ஐ தரத்திலான மின் உபகரனங்கள்
    • ஐ.எஸ்.ஐ தரத்தில் தாமிரத்தாலான மின் கம்பி வயர்கள்
    • நவீன மயமான பாதுகாப்பான சுவிட்சுகள்.
    தரைதளம்
    • 2’x2’ டைல்ஸ் பதிக்கப்பட்ட தங்கும் அறை, உணவுகூடம், நுழைவுக்கூடம் மற்றும் படுக்கையறை.
    • 2’x2’ வழுக்காத டைல்ஸ் பதிக்கப்பட்ட சமயலறை மற்றும் பால்கனி.
    சமயலறை
    • 2 அடி அகலமும் 2அடி 6 அங்குலம் உயரமும் உடைய கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட விரிவான சமயலறைக்கூடம்.
    • துருபிடிக்காத எஃகாலான உருதியான பாத்திரம் கழுவும் தொட்டி .
    • சமயலறை கூடத்தின் சமையல் மேடைக்கு மேல் 2 அடி உயரத்திற்கு மெருகூட்டப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது
    • சலவை இயந்திரத்திற்குள் நீர் செல்வதற்கும், கழிவுநீர் வெளியேறவும் வசதி செய்யப்பட்ட குழாய் இணைப்புகள்
    கழிப்பறை
    • கழிப்பறை சுவர்களில் 7 அடி உயரத்திற்கு மெருகூட்டப்பட்ட டைல்ஸ் பதிக்கப்படுள்ளது.
    • கழிப்பறையின் தரைத்தளம் 1’x1’ வழுக்காத டைல்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • இறக்குமதி செய்யப்பட்ட குழாய் இணைப்புகள்
    • சூடான மற்றும் குளிர் நீர் இனைப்புகளுடன் கூடிய தூவாலைக்குழாய் (Shower)
    • ஒரு மின் விளக்கு இணைப்பு, சுடுநீர் இணைப்பு, வாஸ் பேசின் கண்ணாடி மின்விளக்கு வசதி அளிக்கப்படும்.
    பொதுவான பயன்பாட்டுப்பகுதி
    • ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்ட கிரானைட் கற்கள் கொண்ட படிக்கட்டுகளின் தளப்பகுதி
    • ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்ட துருப்பிடிக்காத உலோக கைப்பிடிகள் படிகட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
    • 82.5 KVA வாட் மின்சார பேக்கப் வசதி செய்யப்பட்டுள்ளது
    • Split A.C பொருத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது
    பொதுவான வசதிகள்
    • கார் நிறுத்துமிடம் & ஓட்டும் பாதை ஆகியவற்றில் ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும்
    • அதிக செயல்திறன் மிக்க தானியங்கி பயனாளர் லிப்ட்


Drop Your Query