Kaviyan Construction
முடிவுற்ற திட்டங்கள்

மதுரை மூகாம்பிகா நகர் - II

 
    • மனைகள் தாய் மூகாம்பிகை நகர், மேலமடை அருகே உள்ளன. இது வீட்டு மனைகள் விரைவில் வளர்ச்சி அடைந்து வரும் பகுதி ஆகும்.
    • இந்த நிலச் சொத்து விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகே உள்ளது
    • நம் முதல் மந்திரி சமீபத்தில் அறிவித்துள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பூங்காவிற்கு வெகு அருகில் இந்த இடம் உள்ளது
    • பல்பொருள் அங்காடிகள், பள்ளிகள், மருத்துவமனை, பல கல்வி நிலையங்கள் ஆகியவை வெகு அருகே உள்ளன.
    • 3 படுக்கையறைகள், பிரதானக் கூடம், உணவுக்கூடம், சமையலரை, குளியலறை, கழிப்பறை வசதிகளைக் கொண்ட தனி வீடு
    • வீட்டுக் கட்டிடத்திட்டம் முனிசிபாலிட்டியினால் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது
    • வாஸ்துப்படி கட்டிடக் கலை வல்லுனர்களால் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அடித்தளம்
    • தரமான RCC அடித்தளம், உத்தரங்கள் தூண்கள் ஆகியவற்றைக் கொண்டது
    சுவர்கள்
    • சுவர்கள் R.C.C. உத்தரங்கள், செங்கல் வைத்துக் கட்டப்பட்டது
    தளம்
    • இணைப்புத் தடையற்ற பதிகல்கள், பளிங்குத் தளங்கள்
    மர வேலைகள்
    • பிரதான வாயில் – தேக்கு மரம். மற்ற கதவுகள்- கொங்கு மரம்
    சமையலறை
    • கருங்கல் சமையலறை மேடை – எவர்சில்வர் நீர்த்தொட்டி, 2 அடி படிகல் சமையலறை மேடையில்
    குளியல் அறைகள்
    • தரைத்தள ஓடுகள், 7 அடி உயரம் சுவர்களில் பதிகல்
    பரண் & அலமாரி
    • ஒவ்வொரு படுக்கையறையிலும் மற்றும் சமையல் அறையிலும் அமைக்கப்படும்
    வண்ணம் பூசுதல்
    • இரட்டைப் பூச்சு மிளிறி (எனமல்) வண்ணம், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், கிரில் மற்றும் பிரதான வாயில் ஆகியவை ஒற்றை எனமல் முதல் பூச்சின்மீது வண்ணம் பூசுதல்
    குழாய்களும் & சுற்றுப்புறமும்
    • P.V.C. குழாய்கள், சுற்றுப்புறத்திற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை
    மின்சார வசதிகள்
    • நவீன ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன; அனைத்து ஒயரிங் வேலைகளும் தரமான பித்தளைக் கம்பிகளால் செய்யப்படுபவை. மின் விசிறிகள், விளக்குகள் மற்றும் ஏர்-கண்டிஷனர்கள் எளிதில் பொருத்தப்படலாம்.
    தொலைபேசி
    • படுக்கை அறை மற்றும் முக்கியக் கூடத்தில் தொலைபேசித் தொடர்பு வசதி
    மின்சார இணைப்பு
    • ஒற்றை அல்லது மூன்று வாகை இணைப்பு
    தொலைக்காட்சி
    • எளிதில் பொருத்தக் கூடிய வசதி
    மற்ற வசதிகள்
    • நீர்த்தொட்டி, கழிவுநீர்த்தொட்டி, சுற்றுச் சுவர் இன்னும் பலவும்


Drop Your Query