Kaviyan Construction
நடப்பு திட்டங்கள்

காவியன் எலைட்(நேரு நகர் - புறவழிச் சாலை)

நேரு நகர் (புறவழிச் சாலை) காவியன் எலைட்,
திருவள்ளுவர் மெயின் ரோடு,
திருநாவுக்கரசர் தெரு சந்திப்பு, நேரு நகர்,
பழங்காநத்தம் பைபாஸ் ரோடு,
மதுரை

 
    • கதவுகள் கொண்ட அலமாரிகள்.
    • குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
    • நவநாகரிக சமையல் அறை (Modular kitchen).
    • மின் புகைபோக்கி
    • பயணிகள் லி∴ப்ட் மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் சர்வீஸ் லி∴ப்ட்
    • திடமான மரத்தாலான தலைவாசல் கதவு.
    • சுவற்றில் பொருத்தப்பட்ட கழுவும் சாதனங்கள்.
    • கரையான் , செல் அரிப்பைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள்.
    • குழந்தைகள் விளையாடும் இடம்
    • புல்வெளி அமைப்புகள்.
  • அஸ்திவாரம்
    • உறுதி வாய்ந்த ஆர்.சி.சி. மேல்தளங்கள்
    வடிவம்
    • சன்னல் மட்டச் சுற்றுக் கான்கிரீட் மற்றும் கான்கிரீட் நிழல் தடுக்குகள் கட்டடக் கலைஞரின் வடிவமைப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.
    சுவர்கள்
    • 9” கனமான செங்கல் சுவர்கள் உட்புறமும், வெளியிலும், சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டவை.
    தளங்கள்: பிரதானக் கூடம் மற்றும் படுக்கை அறைகள்:
    • தளம் வல்லோட்டினால்(2’ x 2’ vitrified tiles ) வேயப்பட்டிருக்கும்
    சன்னல்கள்
    • சன்னல்கள் அனைத்தும் UPVC தரம் வாய்ந்தவை.
    சமையலறை
    • வழுக்காத, முதல் தர செராமிக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • மின் புகைபோக்கியுடன் கூடிய நவநாகரிக சமையல் அறை (Modular kitchen).
    • மெருகேற்றி மழுக்கி விடப்பட்ட கிரனைட் சமையல் மேடை.
    • சமையல் மேடைக்கு மேலே இரண்டடி உயரம் வரை வழுவழுப்பான கற்கள் பதியப்பட்டுள்ளன.
    • பாத்திரங்கள் கழுவுவதற்கு துருப்படியாத எஃகினாலான தொட்டி.
    அலமாரிகள்
    • சமையலறை மற்றும் படுக்கை அறைகளில் கடப்பை கற்களாலான அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    கழிப்பறைகள்
    • தளத்திலிருந்து ஏழடி உயரம் வரை வழுவழுப்பான அலங்கார கற்கள் பதிக்கப்பட்ட சுவர்.மேற்கத்திய கழிப்பறை மற்றும் முகம் கழுவும் தொட்டி.
    மின் தூக்கி(லிஃப்ட்)
    • பயணிகள் லி∴ப்ட் மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் சர்வீஸ் லி∴ப்ட்.
    குழாய் இணைப்புகள்
    • உட்புற குழாய் இணைப்புகள் ISI தரச் சான்று பெற்ற யூபிவிசி குழாய்களால் ஆனவை. வெளிப்புற குழாய் இணைப்புகள் ISI தரச் சான்று பெற்ற பிவிசி குழாய்களால் அமைக்கப்பட்டவை.
    தண்ணீர் வசதி
    • நிலத்தடி நீரை நிரப்புவதற்காக மேல் நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 
    மின்சாதனங்கள்
    • மின் இணைப்புக்குப் பயன்படும் காப்பிடப்பட்ட கம்பிகள் இந்தியத் தரச் சான்று பெற்றவை.
    தொலைபேசி மற்றும் தொலைகாட்சி இணைப்பிற்கான வசதி :
    • கேபிள் இணைப்பிற்கும், தொலைபேசி இணைப்புக்குமான வசதி படுக்கையறை மற்றும் முன் அறையிலும் இருக்கும்
    வண்ணப் பூச்சு
    • உட்புறச் சுவர்கள் பட்டி பார்க்கப்பட்டு, மட்டி பூசி, தரமான உட்புற எமல்சன் அடிக்கப்பட்டது. வெளிப்புறச் சுவர்களுக்குத் தரமான வெளிச்சுவர் எமல்சன் அடிக்கப்பட்டுள்ளது.
    பொதுவான வசதிகள்
    • வெளிப்புற செங்கல் சுவர்கள் உட்புறமும் வெளியிலும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டவை.
    • பயணிகள் லி∴ப்ட் மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் சர்வீஸ் லி∴ப்ட்.
    • ஒவ்வொரு குடியிருப்பிற்கும் 300 வாட் மின்சக்தி கிடைக்கும் விதத்தில் 82.5 கி.லோ. மின் உற்பத்தி இயந்திரம். லிஃப்ட் மற்றும் பொது தேவைகளுக்கும் இந்த இயந்திரத்திலிருந்து மின்சாரம்.
    • பாதுகாவலர் அறை தனியே அமைக்கப்பட்டுள்ளது.


Drop Your Query