Kaviyan Construction
புதிய திட்டங்கள்

காவியன் அணில்

 

வாடிக்கையாளர் விருப்பம் போல் வீடு கட்டி தருவதற்காக நாங்கள் காவியன் அணில் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

2005ம் ஆண்டு முதல் கட்டுமானத் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருவது காவியன் கன்ஸ்ட்ரக்சன் பி. லிட் (KCPL).

இந்த திட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் அவர்கள் வீட்டிற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அவர்கள் மனம் விரும்பும் வகையில் சிறப்பாக கட்டிக் கொடுக்கின்றோம். வீட்டின் உல் அலங்காரம், பர்னிச்சர்கள் அமைப்பது போன்ற பணிகளையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் படி செய்து வருகின்றோம்.

வீட்டின் பூமி பூஜை தொடங்கி, கிரகப்ரவேஷம் வரை அனைத்து பணிகளையும் ஏற்று செய்து தருகின்றோம், சிறந்த கட்டுமான தொழில் நுட்பம், குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது, வாடிக்கயாளர் எண்ணப் படி அப்படியே செய்து தருவது, வாடிக்கயாளர்கள் மனம் கவரும் வகையில் புதுப்புது வடிவமைப்புகள் என அனைத்து நவீன உத்திகளையும் மேற்கொள்கின்றோம். 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேல் இல்லங்களை சிறப்பாக வடிவமைத்து கட்டித் தருகின்றோம்.



Drop Your Query