Kaviyan Construction
முடிவுற்ற திட்டங்கள்

மிஸ்டி மவுன்டைன்

மிஸ்டி மவுன்டைன், பெருமாள் மலை,
நாயுடு புரம்,
கொடைக்கானல்,
தொடர்புக்கு: 82201 55556

 
    • இரண்டு படுக்கை அறைகளுடன் பிரதானக் கூடம், சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதிகள் கொண்டவை.
    • கட்டட வரைபடம் உரிய அரசு அதிகாரங்களால் ஒப்புதல் பெறப்பட்டது
    • ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.
    • மின் புகைபோக்கியுடன் நவநாகரிக சமையல் அறை (Modular kitchen).
    • கதவுகள் கொண்ட அலமாரிகள்.
    • கரையான், செல் அரிப்பைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள்.
    • பாதுகாப்பிற்காக வழுக்காத சலவைக் கற்கள் கொண்ட தளம்.
    • சமையலறையிலும் படுக்கை அறைகளிலும் கான்கிரீட் பரண்கள்.
    • பாதுகாப்பான கார் நிறுத்துமிடங்கள்.
    • அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களும், பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப.சி., ஆக்ஸிஸ் வங்கி போன்ற பிரதான வங்கிகளால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
    • செங்கல் மற்றும் கான்கிரீட்டாலான கட்டிடம்
    • பிரதானக்கூடம் மற்றும் படுக்கையறையின் தரைத்தளம் உறுதியான தேக்குமரத்தால் அமைக்கப்பட்டுள்ளது
    • பீங்கான் ஓடுகள் பதிக்கப்பட்ட சமையலறைக்கூடம், கழிப்பறை மற்றும் பால்கனி தரைத்தளம்.
    • சமையலறையில் சேமிப்பு அலமாரிகள்
    • இன்வெர்டர் வசதி உள்ளது
    • 24 மணி நேர பாதுகாப்பு வசதி
    • பராமரிப்பிற்கு இத்துறையில் நேர்த்தியான நிறுவனம் மூலம் வீடு பராமரிப்பு மற்றும் பொதுவான பராமரிப்பிற்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Drop Your Query