Kaviyan Construction
நடப்பு திட்டங்கள்

காவியன் நகர் (அருப்புக் கோட்டை)

காவியன் நகர், சர்வே எண்: 14/2a & 2b, மருது மதித் தெரு, செம்பட்டி சாலை,
ஆத்திப்பட்டி சந்திப்பு, திருச்சுழி சாலை, அருப்புக் கோட்டை – 626 101.

 
    • வளாகங்களுக்குள் மரங்கள் நடப்பட்ட, தளப்படுத்தப்பட்ட சாலை வசதி
    • இரண்டு படுக்கை அறைகள், மூன்று படுக்கை அறைகளுடன் பிரதானக் கூடம், சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் கொண்டவை.
    • கட்டட வரைபடம் உரிய அரசு அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப் பெற்றவை
    • ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.
    • நீர்மூழ்கி மோட்டார், இறைப்பான் வசதியுடன், தனித்தனி துளைக் கிணறு. தனித்தனி மேல்நிலைத் தொட்டி
    • கழிப்பறைகளை இணைக்கும் தனித்தனி கழிவுத் தொட்டி, மற்றும் கழிவுநீர் உறிஞ்சு குழி.
    • கரையான், செல் அரிப்பைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள்.
    • பாதுகாப்பிற்காக வழுக்காத சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட தளம்
    • சமையலறையிலும் படுக்கை அறைகளிலும் கான்கிரீட் பரண்கள்
  • அடித்தளம்
    • கடைக்கால் தோண்டி, ஆர்.ஆர். முறையில் அடிக்கட்டுமானம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
    மேல்கட்டமைப்பு
    • உறுதியான செங்கல் சுவர்கள், பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள், ஆர்.சி.சி. மேல்தளம், சதுரக்கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    மின்சாதனங்கள்
    • பிவிசி குழாய்கள் மூலம் சுவற்றுக்குள் பதிக்கப்பட்ட மின்இணைப்புகள்
    • மின் இணைப்புக்குப் பயன்படும் காப்பிடப்பட்ட கம்பிகள் இந்தியத் தரச்சான்று பெற்றவை.
    • மாடுலர் விசைப் பொறிகள். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி மின் இணைப்பு
    குழாய் இணைப்புகள்
    • தனித்தனி துளைக் கிணற்று நீர் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரமான குழாய்களைக் கொண்டு இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
    குளியறை, கழிப்பறை
    • குளியலறையிலும் கழிப்பறையிலும் வழுக்காத சலவைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    பரண்களும், அலமாரிகளும்
    • படுக்கை அறையிலும், சமையலறையிலும் கான்கிரீட் பரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    சமையலறை
    • கிரனைட் சமையல் மேடை
    • மேடைக்கு மேலே பளபளப்பான கற்கள் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளன
    • பாத்திரங்கள் கழுவுவதற்கு துருப்படியாத எஃகினாலான தொட்டி
    கழிவுநீர், வடிகால்
    • ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவுநீர் வடிகால் குழாய்கள் இணைக்கப்பட்டு, கழிவுத் தொட்டியுடனும் உறிஞ்சு குழியுடனும் இணைக்கப்பட்டுள்ளன.


Drop Your Query