Kaviyan Construction
முடிவுற்ற திட்டங்கள்

அருப்புக்கோட்டை நாராயணபுரம்

 
    • அருப்புக்கோட்டை-திருச்சுழிச் சாலையில், நாராயணபுரத்தில் உள்ள மின்சாரக்குழமம் நிலையத்திற்கு எதிரே வீடுகள் உள்ளன.
    • மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, கடைகள் ஆகிய அடிப்படை வசதிகள் மனைக்கு மிகவும் அருகே உள்ளன.
    • 24 மணி நேரமும் பேருந்து, மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன
    • 2 அல்லது 3 படுக்கை அறைகள், பிரதானக் கூடம், உணவுக்கூடம், சமையலறை, பூஜை அறை, குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள்
    • கட்டிடத்திட்டம் கிராமப் பஞ்சாயத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது
    • வாஸ்துப்படி கட்டிடக் கலை வல்லுனரால் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வீட்டிலும் தனி குழாய்க்கிணறு (போர்வெல்) மற்றும் மூழ்கும் பம்ப் ஆகிய வசதிகள் உள்ளன
    • ஒவ்வொரு கட்டிடத்தைச் சுற்றியும் தோட்டத்திற்கான இடமும், சிமென்ட் தரையும் உண்டு.
    • பசுமையான, இயற்கைச் சூழலில் வீட்டு இடம் அமைந்துள்ளது.
  • அடித்தளம்
    • தரமான R.C.C. உத்தரங்கள், தூண்கள் வைத்துக் கட்டப்பட்டது
    சுவர்கள்
    • சுவர்கள் R.C.C. உத்தரங்கள், செங்கல் வைத்துக் கட்டப்பட்டது
    தளம்
    • இணைப்புத் தடையற்ற பதிகல்கள், பளிங்குத் தளங்கள்
    மர வேலைகள்
    • பிரதான வாயில் – தேக்கு மரம். மற்ற கதவுகள்- கொங்கு மரம்
    சமையலறை
    • கருங்கல் சமையலறை மேடை – எவர்சில்வர் நீர்த்தொட்டி, 2 அடி படிகல் சமையலறை மேடையில்
    குளியல் அறைகள்
    • தரைத்தள ஓடுகள், 7 அடி உயரம் சுவர்களில் பதிகல்
    பரண் & அலமாரி
    • ஒவ்வொரு படுக்கையறையிலும் மற்றும் சமையல் அறையிலும் அமைக்கப்படும்
    வண்ணம் பூசுதல்
    • இரட்டைப் பூச்சு மிளிறி (எனமல்) வண்ணம், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், கிரில் மற்றும் பிரதான வாயில் ஆகியவை ஒற்றை எனமல் முதல் பூச்சின்மீது வண்ணம் பூசுதல்
    குழாய்களும் & சுற்றுப்புறமும்
    • P.V.C. குழாய்கள், சுற்றுப்புறத்திற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை
    மின்சார வசதிகள்
    • நவீன ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன; அனைத்து ஒயரிங் வேலைகளும் தரமான பித்தளைக் கம்பிகளால் செய்யப்படுபவை. மின் விசிறிகள், விளக்குகள் மற்றும் ஏர்-கண்டிஷனர்கள் எளிதில் பொருத்தப்படலாம்.
    தொலைபேசி
    • படுக்கை அறை மற்றும் முக்கியக் கூடத்தில் தொலைபேசித் தொடர்பு வசதி
    மின்சார இணைப்பு
    • ஒற்றை அல்லது மூன்று வாகை இணைப்பு


Drop Your Query