முடிவுற்ற திட்டங்கள்

மதுரை திருநகர்

காவியன் கன்ஸ்ட்ரக்சன் பி. லிட் (KCPL), எண் 1, குமாரசாமி தெரு,
திருநகர் (முதல் நிறுத்தம்), மதுரை - 625 006.

 
  • பயணிகள் மின்தூக்கி (லிப்ட்)
    • ஒரே நேரத்தில் 6 பேர் செல்லக்கூடியது
    பொருட்களுக்கான லிப்ட்
    • வீட்டுப் பொருட்கள், கட்டில்கள், பீரோக்கள் போன்றவற்றைச் சுமக்கும் திறன் உடையவை.
    உடற்பயிற்சிக்கூடம்
    • உடல் பராமரிப்புக் கருவிகள் – ஆரோக்கிய வாழ்விற்கு உடல் பராமரிப்பு மையம்
    குழந்தைகள் விளையாடுமிடம்
    • Tதிறந்த வெளி குழந்தைகள் விளையாடும் இடம், கட்டிடத்தின் பின் பகுதியில் வண்டிகள் வராத இடத்தில், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்..
    நுழைவாயில் புறக்கூடம்
    • உள் அரங்க விளையாட்டுப் பகுதி
    • சங்கத்திற்கான அறை
    • காப்பாளர் அறை.
    • வீட்டுச் சொந்தக்காரர்கள் பெயர்ப் பலகை, தபால் பெட்டி என ஒவ்வொரு அடுக்கு வீட்டிற்கும் கொண்ட அமைப்பு.
    • உயரடுக்கில் வேலைக்காரர்களுக்கான பணிக் கழிப்பறை.
    24 மணி நேரமும் பாதுகாப்பு
    • நுழைவாயில், வெளிவாயில் ஆகியவற்றில் பாதுகாப்புச் சாவடிகள்
    நீர் மற்றும் கழிவுநீர்
    • நிலத்தடி நீர்த் தொட்டி, குழாய்க் கிணறு, மேல்நிலைத் தொட்டி, கழிவுத் தொட்டி வெட்டவெளி
    மொட்டை மாடி
    • விருந்து உபசரிப்பிற்கான திறந்த வெளிப் பகுதி
    • 82.5 KVA மின்னியக்கி, விசைப் பாதுகாப்பிற்கு.
    • காவியத்தில் இயற்கை நிலக்காட்சி வசிப்பவர்களின் ஓய்விடம் ஆகும்.
  • கட்டுமான அமைப்பு
    • RCC இணைப்புக் கட்டுமானம் போதுமான நிலைவிட்டங்கள், கதிரொளி மறைப்பு அமைவுகள் என கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டவை.
    • உள்ளேயும், வெளியேயும் நன்கு பூசப்பட்ட செங்கற்களாலான சுவர்கள்..
    இணைப்புக்கள்
    • முக்கியக் கதவுகளும் நிலைகளும் (சட்டங்களும்) தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டு, பித்தளைக் கீல்கள், கைப்பிடிகள், உயர் திருகாணிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
    • அவற்றில் உள்ள பூட்டுக்கள் கோத்ரெஜ்/அல்லது அதற்குச் சமமான தரத்தை உடையவை.
    • மற்ற கதவுகள், நிலைகள் அனைத்தும் நாட்டு மரத்தால் செய்யப்பட்டவை, ISI முத்திரை பதித்த ஆலைத் தயாரிப்புப் பட்டைக் கதவுகள், அடிப்படை முதல் பூச்சு மற்றும் மக்குப் பசையின் மீது எனமல் வண்ணப்பூச்சுடன் இறுதி வடிவம் கொடுக்கப்படும்..
    • ஜன்னல்கள் அனைத்தும் UPVC நல்ல தரம் உடையவை..
    மின்சாரப் பிரிவு
    • மூன்று வாகை மின்னளிப்பு, மறைக்கப்பட்ட மின்னிழைகள், நல்ல தரமுடைய PVX செலுத்திக்கள் ஆகியவை மூலம் கொடுக்கப்படுகின்றன..
    • மிக நேர்த்தியான வகை (ஹாவெல்ஸ், ஆங்கர் – ரோமா, லெக்ரண்ட்) ஸ்விட்ச்சுக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்குவீட்டிலும் 300 வாட்டுகள் மின்னாக்கியின் மூலம் விசைக் காப்பு இருக்கும்..
    குழாய் அமைப்புப் பணி
    • குளிர்ந்த நீர் குழாய்கள் அனைத்தும் ISI தரமுடையவை, PVகுழாய்கள்; சுடுநீர்க் குழாய்கள் CPVC மற்றும் ISI தரம் உடையவை.
    வெளிப்புறச் சுவர் சாந்துபூசுதல், வண்ணம் அடித்தல்
    • எல்லா வெளிப்புறச் சுவர்களும் சிமெண்ட் கலவைப் பூச்சைக் கொண்டிருக்கும்; வெளிப்புறத்தில் இரு பூச்சுக்கள் உண்டு; நேர்த்தியான எமல்சன் கலவை அதற்குச் சமமானதாகப் போடப்படும்.
    நுழைவாயில் முகப்பு
    • ஒவ்வொரு அடுக்கு இல்லமும் நுழைவு இடைவெளியையும், கட்டமைக்கப்பட்ட காலணிகள் வைக்கும் இடத்தையும் கொண்டிருக்கும்.
    வாழ்வறை/உணவுக்கூடம்
    • தளம் வல்லோட்டினால் வேயப்பட்டிருக்கும்; மிருதுவான வண்ணத்தைக் கொண்டிருக்கும்.
    • சுவர்கள் அடிப்படைப் பூச்சு ஒன்று மேற்பூச்சுக்கள் இரண்டு என்று எமல்சன் வண்ணத்தில் இறுதியாக்கப்படும்..
    • இரு மின்விசிறிக்கான கூர்கள் உண்டு.
    • ஒரு சரவிளக்கிற்காக கூர்
    • மூன்று விளக்குகளுக்கான கூர்கள்.
    • மூன்று 5 amps. செருகித் தானங்கள்.
    • ஒரு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு, தொலைபேசி இணைப்பிற்கு வசதி.
    படுக்கை அறைகள்
    • தளம் வல்லோட்டினால் வேயப்பட்டிருக்கும்; மிருதுவான வண்ணத்தைக் கொண்டிருக்கும்.
    • சுவர்கள் அடிப்படைப் பூச்சு ஒன்று மேற்பூச்சுக்கள் இரண்டு என்று எமல்சன் வண்ணத்தில் இறுதியாக்கப்படும்..
    • ஒரு மின்விசிறி, இரு விளக்குக் கூர்கள்.
    • இரு 5 amp செருகித்தானங்கள்.
    • பிளந்த ஏர் கண்டிஷனர் பொருத்தும் வசதி.
    • ஒரு பரணும், கட்டமைப்பான உடைப் பேழை மற்றும் கடப்பைக் கற்களாலான அடுக்குகள், வடிவமைப்பின்படி மூடிகளும் இருக்கும்.
    சமையலறை
    • நேர்த்தியான சமையலறை, தனிப்பட்ட சிறு RO நிலைப்பாடு.
    • சமையலறை சேவை முகப்பு மெருகூட்டப்பட்ட கருங்கற்கள், காளை மூக்கு முனைகளைக் கொண்டிருக்கும்.
    • எவர்சில்வர் நீர்த்தொட்டி, ஒற்றைக் கிண்ணம், வடிகட்டிவிடும் தளம்.
    • சறுக்கல் இராத முதல் தர சுராங்கல் தரைத்தளம்.
    • பளபளப்பான ஒடுகள் சேவை முகப்பிற்கு 2 அடி உயரம் வரை.
    • இரண்டு 5 amp. செருகல்தானங்கள்.
    • ஒரு 15 amp. செருகல்தானம்
    • இரண்டு விளக்குகள், ஒரு மின்விசிறி பொருத்துமிடங்கள்.
    • வடிவமைப்பின்படி பிளைவுட்டில் மூடப்பட்ட அலமாரிகள்.
    உப்பரிகை, மாடி முகப்பு
    • சறுக்கல் எதிர்ப்புடைய சுராங்கல் ஓடுகளினால் ஆன தளம்.
    • உட்கூரையில் ஒரு விளக்குப் பொருத்துமிடம்.
    • ஒரு 15 amps செருகித் தானம்.
    • வாஷிங் மெஷின்களுக்கு உள், வெளி லைன்கள்
    கழிப்பறைகள்
    • முதல் தர, சறுக்கல்-எதிர்ப்பு சுராங்கல் பதிகற்களால் தளம் வேயப்பட்டிருக்கும்.
    • பளபளப்பான தளங்கள் மற்றும் சுவர்ப்பட்டி தரைமட்டத்தில் இருந்து 7 அடி உயரம் வரை.
    • கழிப்பறைக் கதவுகள் ஒற்றை மூடலாக இருக்கும்.
    • பொருத்தப்படும் பொருட்கள் பாரிவேர் அல்லது ஹிண்ட்வேரில் இருக்கும் (வெள்ளை/கிரீம் வண்ணத்தில்)
    • குழாய்ச் சாதனப் பொருத்தப்படும் பொருட்ள் மெட்ரோ அல்லது கிராப்ட்ரீ அல்லது அவற்றிற்குச் சமமான தரத்தில் இருக்கும்..
    • கழுவுத் தொட்டி மற்றும் சுகாதாரமான திறப்பு அடைப்புக் குழாய்.
    • சுடு மற்றும் குளிர்ந்த, வால் மிக்சர் (wall mixer) மற்றும் ஷவர் (பொழிக் குளியல்).
    • ஒரு விளக்குக் கூர், ஒரு கழுவுத் தொட்டி விளக்கிற்கான கூர், ஒரு கீசர் கூர்.


Drop Your Query